Thursday, August 15, 2019

தேசிய கொடிகளின் தொகுப்பு

SHARE

1.உலகிலேயே பழமையானது டென்மார்க் கொடி

2. முந்நிறத்திலான கொடிகளில் பழமையானது நெதர்லாந்து கொடி

3.நாற்பக்கலாக அமையாத ஒரே தேசிய கொடி நேபாளக் கொடி..இரு முக்கோண பகுதிகளை கொண்டது.அவை இமாலய மலைத்தொடரை குறிக்கின்றன.

4.இரு தேசியக்கொடிகள் மிகச் சரியான சதுர வடிவங்கள்..ஒன்று சுவிற்சர்லாந்து கொடி..மற்றையது வத்திகான் அரசகொடி

5.பரகுவே யின் கொடியானது இரு வெவ்வேறு பக்கங்களை கொண்ட ஒரே கொடி

6.உலகிலேயே மிக பெரிய தேசிய கொடி கிரேக்க கொடி

7. நிலவின் மேற்பரப்பில் ஆறு அமெரிக்க தேசிய கொடிகள் பறப்பதாக சொல்லப்படுகின்றது.

8.ஐக்கிய இராஜ்ஜியத்தின் தேசிய கொடி இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவற்றின் தேசிய கொடிகளை சேர்த்து பிரதிபலிக்குமாறு உருவாக்கப்பட்டுள்ளது.

9.நெப்போலியன் இத்தாலி கொடியை பிரான்ஸ் கொடி போன்று உருவாக்க விரும்பியதாகவும் பின் தனது விருப்ப நிறமான பச்சை யை நீலத்திற்கு பதிலாக மாற்றியதாக கருதப்படுகின்றது.

10.சோமாலிய தேசிய கொடியின் பிண்ணணியில் உள்ள வெளிர் நீல நிறம் அங்கு நீண்ட காலமாக அமைதியை நிலைநாட்டிய ஐ.நா படையினருக்கு அர்ப்பணிக்கும் முகமாகவே சேர்க்கபட்டது
SHARE

Author: verified_user

0 comments: