Wednesday, August 14, 2019

இலங்கையில் உள்ள நகர சபைகள் - 2019

SHARE
மாவட்ட அடிப்படையில் நகரசபைகள்

கொழும்பு  05

  • கொலன்னாவை, 
  • சீதாவாக்கைபுரம், 
  • மகரகம, 
  • கெஸ்பாவை,
  • பொரலஸ்கமுவை

கம்பகா 05

  • வத்தளை மாபோலை, 
  • கட்டுநாயக்கா சீதுவை
  • மினுவாங்கொடை
  • ஜாஎலை
  • பேலியாகொடை


களுத்துறை 05

  • பாணந்துறை
  • ஹொரணை
  • களுத்துறை
  • பேருவளை

கண்டி 04  

  • வத்தேகமை
  • கடுகன்னாவை
  • கம்பளை
  • நாவலப்பிட்டி

நுவரெலியா 05

  • ஹற்றன்-
  • டிக்கோயா
  • தலவாக்கொல்லை
  • லிந்துல
  • நுவரெலியா 



காலி 02

  • அம்பலாங்கொடை, 
  • ஹிக்கடுவை


மாத்தறை 01

  • வெலிகமை


அம்பாந்தோட்டை 02

  • அம்பாந்தோட்டை
  • தங்காலை


யாழ்ப்பாணம் / 3 வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, சாவகச்சேரி

மன்னார் 01

  • மன்னார்


வவுனியா 01

  • வவுனியா

மட்டக்களப்பு 02

  • காத்தான்குடி, 
  • ஏறாவூர்


அம்பாறை 01

  • அம்பாறை


திருகோணமலை 02

  • திருகோணமலை, 
  • கிண்ணியா

குருநாகல் 0 1

  • குளியாப்பிட்டி


புத்தளம் 02

  • புத்தளம், 
  • சிலாபம்

பதுளை 02

  • பண்டாரவளை
  • அப்புத்தளை


இரத்தினபுரி 02 

  • பலாங்கொடை
  • எம்பிலிப்பிட்டியா


கேகாலை 01

  • கேகாலை


SHARE

Author: verified_user

0 comments: