Wednesday, August 14, 2019

இலங்கையின் உள்ளூராட்சி சபைகள் - 2019

SHARE
இலங்கையின் உள்ளூராட்சி சபை (Local government in Sri Lanka) என்பது இலங்கையின் அமைச்சரவை, மாகாண சபைகள் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உள்ள ஆட்சி அமைப்பாகும். முன்னைய காலங்களில் இலங்கையில் மாநகரசபை, பட்டின சபை, கிராமசபை என்றவாறான உள்ளூராட்சி மன்றங்களே காணப்பட்டன. பின்னர் 1987 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் படி இலங்கையில் 4 வகையான உள்ளூராட்சி சபைகள் நிறுவப்பட்டன. 

உள்ளூராட்சி சபைகள்
  • மாநகரசபைகள்
  • நகரசபைகள்
  • பிரதேச சபைகள், மற்றும்
  • கிராம அபிவிருத்தி சபைகள் என்பனவாகும்.


 2011 இன் படி இலங்கையில் 335 உள்ளூராட்சி சபைகள் உள்ளன. இவற்றுள்,

  • மாநகர சபைகளின் எண்ணிக்கை - 23
  • நகர சபைகளின் எண்ணிக்கை - 41
  • பிரதேச சபைகளின் எண்ணிக்கை - 271



SHARE

Author: verified_user

0 comments: